யேதீபா, பிரபாகரன்
(Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka, 2023)
அனைவருக்கும் கல்வி, கல்வியில் FLD வாய்ப்பு, சம சந்தர்ப்பம் என்ற கொள்கைகளுக்கு அமைய அனைவரும் தரமான கல்வியினை சமமாக பெற வேண்டும். இதற்கமைய அதிகஷ்டப் பிரதேசப் பாடசாலைகளில் உள்ள அதிபர்கள் முகாமையாளர் என்ற ரீதியில் பாடசாலையில் ...