Recently added

Faculty of Commerce & Management: Recent submissions

  • RATHNAYAKA, RMSU.KUMARI (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    Increasing global competition has made many marketers want to find more innovative ways of promoting their goods and services. Personality traits are instrumental for consumers and marketing, because it can create a ...
  • NILUKSHIKA, SIVARASA (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    Emotional intelligence (EI) has become a famrhar term among educators, counselors, and business leaders alike. Also, educational systems around the world have rapidly experiencing changes and reforms, impacting to teachers' ...
  • SENEVIRATHNE, TMS.SUBHASHINI (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    In today"s high13, conrpetitive br-rsiness worlcl, it is imporl:urt for companies not only'to make a profit bLrt aiso to plan ernployees'.iobs. .iob design help to E,mplo-v-ees decicle r,vhat they rvant their career, ...
  • KUMARI, MMH.BHAGYA (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    Over recent decades, there has been a considerable increase in the number of organizations gathering, storing, and analyzing information regarding their human resources through the use of Human Resource Information Systems ...
  • PAHEERATHAN, KANAGANAYAGAM (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    [22:00, 1/30/2024] Fathima Nitha: ஊழியர்களின் தொழில் திருப்தி மற்றும் நிறுவனப் பிரஜை நடத்தை ஆகியன ஊழியர்களது செயற்றிறனில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக பல ஆய்வாளர்களால் பல்வேறு நாடுகளில் பல்வேறுபட்ட துறைகளில் ஆய்வுகள் ...
  • KUSHANTHENEY, JEYANANTHAN (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    ஊழியர்களின் தொழில் திருப்தி மற்றும் நிறுவனப் பிரஜை நடத்தை ஆகியன ஊழியர்களது செயற்றிறனில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக பல ஆய்வாளர்களால் பல்வேறு நாடுகளில் பல்வேறுபட்ட துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. )Yuen et al, ...
  • WIJERATHNE, KGS.MADUSANKA (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    Small and Medium Enterprises are considered backbone of economic growth in all countries and Small and Medium Scale Enterprises make up a large part of Sri Lanka's economy, accounting for 80 percent of all businesses. ...
  • NISREEN, R.FATHIMA (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    தற்போது மாறிவரும் உலக மாற்றங்களுக்கேற்ப வாடிக்கையாளர்களும் மாறிக்கொண்டு வருகின்றனர். பாரம்பரிய சில்லறைக் கடைகளில் இருந்து தற்போது பல்பொருள் சிறப்புச் சந்தையை நோக்கி நகர்வடைகின்றனர். சிறப்புச் சந்தைகள் அதிகரிக்க அதிகரிக்க ...
  • GOPALAPILLAI, SINTHUGA (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    சேவை வழங்கலில் ஏற்படும் தவறுகளின் போது எடுக்கப்படும் சேவைமீட்பு மற்றும் அது குறித்ததான வாடிக்கையாளர் திருப்தி இங்கு ஆராயப்படுவது போதுமானதாக இல்லை. அதனடிப்படையில் இங்கு அரச மற்றும் தனியார் வங்கிகள் தமது சேவை வழங்கலில் ...
  • ANUSHA, KANGESWARAN (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    இன்றைய சகாப்தம் தொழில்நுட்பம் மற்றும் மக்கள் நிர்வாகத்தால் ஆனது. நிறுவனங்களானது தங்களின் ஊழியர்களை வினைத்திறனாக கையாளும் பட்சத்திலேயே வணிகத்தில் வெற்றிபெற முடியும். நிறுவனங்கள் அதன் வஊழியர்களை திறம்பட ஊக்குவிக்கவும் ...
  • RIYAS, R.FAREED (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    மனித வள முலாம தடைமைகள் ஒப்பீட்டாOவு டோக்கியோ (TOKYO) மேற்கொண்டது. டோக்கியோ (TOKYO) சீனக்குடர் மற்றும் இஞ்சிNEE) புத்தளம் ஊழியர்களின் மத்தியிலிருந்து யவுத்தரவுகள் சேகரிக்கப்பட்டன் நிறுவனத்தின் ஊழியர் செயற்கிறளில் ...
  • RAJASINGAM, C.CHRISTY (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2021)
    This study mainly focuses to investigate how migrant workers distribute their income in the household welfare in various ways. The aim of this study was to investigate the impact of foreign remittance income on household ...
  • ANURAJATHI, SELVATHAMBI (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    புலணுரப்பட்ட நிறுவன ஆதரவு ஊழியர்களின் செயற்திறனில் நேரடித் தாக்கத்தினைக் கொண்டுள்ளதாக நாடுகளில் பல்வேறு துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் இலங்கையில் இது தொடர்பாக மிகக் குறைந்தளவிலேயே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.ப ...
  • CHATHURANGA, W.DARSHANA (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    The study has been focused for identify how entrepreneurial Cognition impact on strategic orientation. Entrepreneurial Cognition is transference of knowledge, skills and motivation to encourage entrepreneurial success. ...
  • JAYAKODI, WPW.RASANJALI (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    Computer based accounting system at as a circular instrument run organization in recent developing ICT world. These systems helps to prepare proper accounting information based on the organization requirement. In present ...
  • VINOTHAN, VELLAKKUDDY (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    இன்றைய காலத்தில் தொழில் மனப்பாங்கில் காணப்படும் பிரச்சினைகளினால் மனிதன் அவனது இலக்கினை அடைய முடியாதுள்ளது. அதனடிப்படையில் அரச மற்றும் தனியார் ஊழியர்களின் தொழில் மனப்பாங்குகள் எத்தகைய நிலையில் காணப்படுகின்றது என்பது தொடர்பில் ...
  • ARULAMPALAM, PAVITHRA (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    இன்றைய நிலையில் வேலை- வாழ்க்கை சமநிலையானது வேலை செய்வோர் மற்றும் தொழில் தேடுவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. வேலை-வாழ்க்கை சமநிலை என்பது தொழிலாளர் மற்றும் நிறுவனங்களுக்கிடையில் வளர்ச்சியடைந்து வருகின்ற எண்ணக்கருவாகும். சமகால ...
  • LAKSHAN, KD.THARAKA (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    This study is focused to find out the determinants of green product consumption in Puttalam District. The study is conducted in Puttalam District and to evaluate and identify the most influential determinants that determine ...
  • KAMALARUPAN, PERINPAM (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    இன்றைய காலகட்டத்தில் ஒரு நாட்டின் விவசாய அபிவிருத்தியானது பசுமைப்புரட்சி し செயற்கைப் பசளைகள், விவசாய இரசாயனங்கள், நவீன விவசாய இயந்திரங்கள் மற்றும் பகரணங்கள். புதிய பயிர்ப்பேதங்கள் ஆகிய உள்ளீடுகளைக் கொண்டு வளர்ச்சி கண்டுள்ளமை ...
  • LOGANATHAN, MRS.THIYANTHINI (Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka, 2020)
    மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊழியர்கள் எதிர்நோக்கும் தொழில் அழுத்தம் தொடர்பில், மனிதவள முகாமை அல்லது நிர்வாகிகளினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறைவாகும். மேலும் அரச மற்றும் தனியார் துறையினை பொதுவாக நோக்குகையில் இங்கு ...

Search


Browse

My Account