Recently added

EUSL Staff Research Collection: Recent submissions

  • பெருமாள் சரவணகுமார் (சுகந்திர ஆய்வு வட்டம், 2018)
    சங்க இலக்கியப் பிரதிகளுக்கான உரையாக்கப் புலமைச் செயற்பாடுகள் தமிழகத்திலும், ஈழத்திலும் நடைபெற்று வந்துள்ளன. சங்க இலக்கிய உரைகளின் வரலாற்றை நோக்கும்போது, உரையாசிரியர்கள் காலம் என்று அடையாளப்படுத்துகின்ற கி.பி. 10ஆம் ...
  • வடிவேல் இன்பமோகன் (சுகந்திர ஆய்வு வட்டம், 2018)
    ஒரு நாடு தனது அதிகாரத்திற்கு உட்படுத்திய நாடுகளை ஆளுகைக்குட் படுத்துவதற்கான அமைப்புமுறை காலனித்துவமென அழைக்கப்படும். காலனித்துவத்திற்கு உட்படுத்தப்பட்ட நாடுகளின் மூலமாக பொருளாதார ரீதியான நன்மைகளைப் பெறுவதே இதன் பிரதான ...
  • சி. சிவசேகரம் (சுகந்திர ஆய்வு வட்டம், 2018)
    1. இருப்பைக் குறிக்கும் வினைச்சொல் வாக்கியங்கள் பொதுவாகப் பொருளையோ செயலையோ குறிப்பன. இங்கு, பொருளென்பது பண்டங்களை மட்டுமன்றிச் சீவராசிகளையும் உணர்வுகளையும் பண்புகளையுங் குறிக்கும். நிகழ்வென்பது எண்ணம் உட்படப் பல்வகைச் ...
  • க. சிதம்பரநாதன் (சுகந்திர ஆய்வு வட்டம், 2018)
    ஈழத்தமிழ் அரங்கப் பண்பாடு வளமானது. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி ஆற்றுகையில் ஈடுபட்டு தம்மை வழிப்படுத்தும் அரங்கப் பண்பாட்டை ஈழத்தமிழ் சமூகம் கொண்டிருக்கிறது. போரின் பின்னர் ஈழத்தமிழ் சமூகம் பண்பாட்டு நெருக்கடிகளில் ...
  • சுந்தர் காளி (சுகந்திர ஆய்வு வட்டம், 2018)
    மறையோர் தேஎத்து மன்றல் எட்டு என்பது வடமொழி மரபில் கூறப்படும் எட்டுவகைத் திருமணங்கள். இவற்றில் அன்பின் ஐந்திணை சார்ந்த மணம் என்பது 'துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே' என்கிறார் தொல்காப்பியர். பிற்கால இலக்கண நூல்களில் ...
  • வீ.அரசு (சுகந்திர ஆய்வு வட்டம், 2018)
    தொல் வரலாற்றுக் கூறுகளைக் கொண்டதாக தமிழ்மொழி புழங்கும் நிலப்பகுதி உள்ளது. இப்பகுதியின் சமூக வரலாறு எழுதுதல் என்பது பல்வேறு சிக்கல்களைக் கொண்டதாக அமைகிறது. வரலாறு எழுதி யலுக்கான தரவுகளை ஆவணப்படுத்தல் என்பது தொடர்ச்சியா ...
  • வீ.அரசு (சுதந்திர ஆய்வு வட்டம், 2018)
    தமிழகத்திலும் ஈழத்திலும் வாய்மொழி மரபு, ஆற்றுகை மரபு, ஓலைச் சுவடி மரபு, கையெழுத்துப் பிரதிகள் மரபு என்பவை எவ்வாறு அச்சு மரபிற்குள் கொண்டுவரப்படுகின்றன? என்ற விடயம் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? என்ற ...
  • எம்.எம். ஜெயசீலன் (சுதந்திர ஆய்வு வட்டம், 2018)
    பெண்ணியக் கருத்துநிலைகளும் அவை பற்றிய உரையாடல்களும் ஆணாதிக்கத்துக்கு எதிரான உரையாடல்களாகவே ஆரம்பமாகின்றன. ஆண் அதிகாரச் சமூகமும் அதன் ஆதிக்கக் கருத்துருவங்களும் பெண்களின் சுயாதீனமான இருத்தலுக்குப் பெருஞ் சவாலாக விளங்குகின்றன. ...
  • இரா. சீனிவாசன், மு. ஏழுமலை (சுதந்திர ஆய்வு வட்டம், 2018)
    தமிழகத்தின் கலை வடிவங்களில் தொன்மையானதாகவும், அரங்கக் கூறுகளை முழுமையாக உள்வாங்கியும் உள்ள நிகழ்த்துக்கலை வடிவம் தெருக்கூத்துக் கலையாகும். இத்தகைய தெருக்கூத்துக் கலை குறித்து ஆராயும்பொழுது, தெருக்கூத்துப் பாணிகள் ...
  • சின்னத்தம்பி சந்திரசேகரம் (சுகந்திர ஆய்வு வட்டம், 2019)
    கிழக்கிலங்கைச் சைவத் தலங்கள் மீது பாடப்பட்ட பிரபந்தங்களில் வெருகல் சித்திரவேலாயுதர் காதல் முதன்மையானதும் பழமையானதுமான நூலாகக் கருதப்படுகின்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்கதும் கிழக்கிலங்கைத் தேசத்துக் கோயிலாகக் கொள்ளப்படுவதுமான ...
  • இ. முத்தையா (சுதந்திர ஆய்வு வட்டம், 2018)
    பண்பாடு குறித்துப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் அவரவர் புரிதலில் விளக்கியிருக்கிறார்கள். செயற்பாட்டியல் கோட்பாடு, அமைப்பியல் கோட்பாடு, அறிதல்சார் கோட்பாடு, குறியீட்டுக் கோட்பாடு, சார்பியல் கோட்பாடு, நடத்தைசார் கோட்பாடு, ...
  • ந.முத்துமோகன் (சுகந்திர ஆய்வு வட்டம், 2019)
    மேற்கில் கிரேக்கம், இலத்தீன் முதலான பழைய ஐரோப்பிய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் ர்நசஅநநெரவiஉள என்ற சொல் பொருள் கோடல் அல்லது பொருள்கோளியல் என்பதற்கு இணையாகப் பழங்காலம் தொட்டே வழக்கிலிருந்து வருகிறது. பொருள்கோளியல் ...
  • இ.முத்தையா (சுகந்திர ஆய்வு வட்டம், 2019)
    நாட்டுப்புறக் கதையாடல்| என்பது குழடம யேசசயவiஎந என மேலை நாட்டு ஆய்வாளர்கள் குறிப்பிடுவதன் தமிழ் மொழிபெயர்ப்பாகும். அமெரிக்க நாட்டின் இந்தியானா பல்கலைக் கழகத்தில் 1963 இல் தொடங்கப்பட்ட நாட்டுப்புறவியல் துறையில் ஆசிரியராகப் ...
  • இ. பிறேம்குமார் (சுதந்திர ஆய்வு வட்டம், 2018)
    20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப்பகுதியில் தோன்றிய அழகியல் சார்ந்த துறைகளுள் ஒன்றாக சூழலியல் அழகியல் காணப் படுகின்றது. இயற்கை சூழல் பற்றிய ஆய்வுகள் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு பல்வேறு துறைகள் சார்ந்த அறிஞர்களினாலு ...
  • முபிஸால் அபூபக்கர் (சுதந்திர ஆய்வு வட்டம், 2019)
    மனித உருவாக்கத்தில் தேவைகளுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. விலங்குகள் உயிர் வாழ்வதற்கான வழிகளை பெரும்பாலும் தமது உடல்களிலும், உடனடி சுற்றுச் சார்புகளிலும் கொண்டுள்ளன. சில விலங்குகள் தம் சூழலில் உள்ள தாவரங்களை மட்டும் உண்டு ...
  • ச. முகுந்தன் (சுதந்திர ஆய்வு வட்டம், 2019)
    நான்கு வேதங்கள், பதினெண் ஸ்மிருதிகள், (தர்மசாஸ்திரங்கள்), அர்த்த சாஸ்திரம், பதினெண் ஸ்மிருதிகளுக்குப் பிற்காலத்தில் செய்யப் பட்ட உரைகள் ஆகியவற்றை இந்துச் சட்ட மூலங்கள் எனக் கொள்வது மரபாகும். இந்துக்களின் பேரிதிகாசங்களும் ...
  • முபிஸால் அபூபக்கர் (சுதந்திர ஆய்வு வட்டம், 2018)
    கார்ல் ஹென்றி மார்க்ஸ் ஜேர்மனியின் டிரியர் எனும் நகரில் 1818 மே மாதம் 5ம் திகதி ஹென்றிச் மார்க்ஸ் என்பவரின் மகனாகப் பிறந் தார். சட்டப்படிப்பை போர்ன் பல்கலைக்கழகத்திலும் போர்லின் பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டார். சட்டம், ...
  • இரத்தினசபாபதி பிறேம்குமார் (சுகந்திர ஆய்வு வட்டம், 2019)
    திரைப்படம் தற்காலத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற ஒரு கலை வடிவமாக விளங்கி வருகிறது. நவீன விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளின் மொத்த உருவமாக இந்த வடிவம் காணப்படுகிறது. பாரம்பரியமாக மக்கள் மத்தியில் வழக்கில் இருந்து வருகின்ற ...
  • சி. சந்திரசேகரம் (சுதந்திர ஆய்வு வட்டம், 2018)
    நமது வரலாறானது அண்மைக்காலம் வரை சமூக பண்பாட்டு வரலாற் றைப் புறக்கணித்த வரலாறாகவும் மேட்டிமைப் பண்புசார் வரலாறாகவும் கட்டமைக்கப்பட்டு வந்தது. இந்த வரலாற்று எழுதியலுக்குப் பயன்படுத்தப் பட்ட எழுத்துநிலை ஆவணங்கள் அதிகாரம் ...

Search


Browse

My Account